Categories
வேலைவாய்ப்பு

SSC- யில் வேலை….. ரூ1,51,100 சம்பளம்….. உடனே அப்ளை பண்ணுங்க….!!

Staff selection commission இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Audit officer, assistant account officer, assistant section officer, assistant superintendent, inspector of income tax.
காலி பணியிடங்கள்: 6,500.
சம்பளம்: ரூ.47,600 முதல் ரூ.1,51,100 .
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, சிஏ, எம்பிஏ, எம் காம்.
வயது: 18 முதல் 30 வரை.
விண்ணப்பிக்க கட்டணம் 100 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31.

மேலும் இதுபற்றி விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |