Categories
தேனி மாவட்ட செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்கள்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கட்சியினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்போஸ்ட் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தை மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுவதற்காகவும், மத்திய அரசாங்கத்தை கண்டித்தும் நடத்தினர். மேலும் இவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் இப்போராட்டத்தை நடத்தினர். மேலும் இப்போராட்டத்திற்கு மாவட்ட குழுவினுடைய உறுப்பினரான நாகராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

Categories

Tech |