இலங்கை அதிபர் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
தமிழ் புத்தாண்டிற்காக இலங்கை அதிபரான கோட்டபாய ராஜபக்சே வாழ்த்துச் செய்தி தெரிவித்திருக்கிறார். அதில் புது வருட தினத்தில் சந்தோசத்தை பாதுகாத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.
இதேபோன்று புதிதாக பிறக்கும் புது வருடத்தில் நல்ல எண்ணங்களை அடைவதை இலக்காக கொள்வது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்று அந்நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.