Categories
சினிமா தமிழ் சினிமா

“SOUL OF VARISU”…. வாரிசு படத்தின் “அம்மா சென்டிமென்ட்” பாடல் வெளியீடு…. இணையத்தில் வேற லெவல் டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் 3-ம் பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் பாடகி சித்ரா குரலில் அம்மா சென்டிமென்ட் பாடலாக உருவாகியுள்ளது. மேலும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |