Categories
சினிமா தமிழ் சினிமா

சொதப்பிய தளபதி…! ” விஜயின் தோல்வி படங்கள்”…முழு பட்டியல் இதோ…!!

வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி  படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம். 

தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று விமர்சனங்களும், சர்ச்சை கருத்துக்களும் பலரிடையே எழுந்தது.

அவ்வாறு நடிகர் விஜய் தேர்ந்தெடுத்ததில் தோல்வியை தழுவிய படங்கள் என்னவென்பதை பார்ப்போம்.

1. 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு

2. 1994ம் ஆண்டு வெளியான ரசிகன்

3. 1995ம் ஆண்டு வெளியான தேவா

4. 1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே

5.  1995ம் ஆண்டு வெளியான சந்த்ரலேகா

6. 1996ம் ஆண்டு வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை

7. 1996ம் ஆண்டு வெளியான வசந்த வாசல்

8. 1996ம் ஆண்டு வெளியான மாண்புமிகு மாணவன்

9. 1996ம் ஆண்டு வெளியான செல்வா

10. 1997ம் ஆண்டு வெளியான காலமெல்லாம் காத்திருப்பேன்

11. 1997ம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய்

12. 1998ம் ஆண்டு வெளியான ப்ரியமுடன்

13. 1998ம் ஆண்டு வெளியான நிலாவே வா

14. 1999ம் ஆண்டு வெளியான என்றென்றும் காதல்

15. 1999ம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே

16. 2002ம் ஆண்டு வெளியான தமிழன்

17. 2003ம் ஆண்டு வெளியான புதிய கீதை

18. 2004ம் ஆண்டு வெளியான உதயா

19. 2004ம் ஆண்டு வெளியான மதுர

20. 2006ம் ஆண்டு வெளியான ஆதி

21. 2007ம் ஆண்டு வெளியான அழகிய தமிழ் மகன்

22. 2008ம் ஆண்டு வெளியான குருவி

23. 2009ம் ஆண்டு வெளியான வில்லு

24. 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன்

25. 2010ம் ஆண்டு வெளியான சுறா

26. 2013ம் ஆண்டு வெளியான தலைவா

27. 2015ம் ஆண்டு வெளியான புலி

28. 2017ம் ஆண்டு வெளியான பைரவா

Categories

Tech |