Categories
தேசிய செய்திகள்

Social mediaக்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை…. மத்திய அரசு அதிரடி….!!!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் youtube லிட்டர் சமூக ஊடகப் பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறை தீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பயனர்களை மேம்படுத்துதல், இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் மேல்முறையீட்டுக் குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |