Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பாத்ரூமில் பாம்பு….. பதறி ஓடிய மக்கள்…. அசால்ட்டாக பிடித்த SNAKE SPECIALIST….!!

கோவையில் குடியிருப்பு பகுதி ஒன்றின் பாத்ரூமில் கருநாகம் பதுங்கி இருந்தது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கழிவறையில் பதுங்கியிருந்த கருநாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி கழிவறைக்குள் மூன்றடி நீள பெரிய கரு நாகம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பாம்புகளின் நிபுணரான SNAKE சரண் என்பவர்  வந்து நீண்ட கம்பின் உதவியுடன் பாம்பை பிடித்து பிறகு அதனை செட்டிபாளையம் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

Categories

Tech |