Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூக்கமின்மையால் அவதியா…? இதோ எளிமையான தீர்வு…!!

இன்றைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தூக்கமின்மை. கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வின் மூலம் நன்றாக உறங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.

  • ஜாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் 10 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும்.
  • பத்து நிமிடம் கழித்து அந்தக் கலவையை வடிகட்டி தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக அருந்த வேண்டும்.

ஜாதிக்காய் தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு தீர்வாகும். அதுமட்டுமின்றி உடல் செரிமானத்திற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரிகிறது.

Categories

Tech |