Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமான கூட்டணியில் இணையும் எஸ்.ஜே.சூர்யா…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

 எஸ்.ஜே.சூர்யா அசத்தலான கூட்டணியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக அறிமுகமாகி முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனையடுத்து, இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி, இறைவி, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

ஷங்கர் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா… சம்பளம் எவ்வளவு தெரியுமா ? | Sj  surya to play villain role in ram charan Movie - Tamil Filmibeat

தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் அசத்தலான கூட்டணியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |