Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சிவா – அஜித் கூட்டணி….? வெளியான புதிய தகவல்….!!!

இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த” இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதனையடுத்து, இவர் மீண்டும் தல அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த' பட வாய்ப்பு கிடைக்க அஜித் தான் காரணம்: இயக்குனர் சிவா - தமிழ்  News - IndiaGlitz.com

ஏற்கனவே இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் என தொடர்ந்து 4 படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்கும் இந்த படத்திற்கு ‘வரம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |