திருமணம் முடிந்து அண்ணனைப் பிரிந்து மறுவீடு செல்லும் தங்கைகளின் பாசப்போராட்டம் காணொளியாக பரவி பார்ப்பவர்களின் மனதை கரைய செய்துள்ளது
அந்த காலத்து பாசமலர் முதல் தற்போது இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை வரை திரையில் அண்ணன் தங்கையின் பாசத்தை பார்த்து மனது உருகாதவர் எவரும் இருந்ததில்லை. எத்தனை சண்டைகள் போட்டாலும் அண்ணன் தங்கை உறவிளிருக்கும் பாசம் என்றும் மங்காது. பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் சண்டையிட்டு பாசத்தை காட்டி கொள்ளாதவர்கள், திருமணம் முடிந்து மறுவீடு செல்லும்பொழுது மனதில் வைத்திருந்த அத்தனை பாசத்தையும் கொட்டித் தீர்க்கின்றனர். இதனை நிரூபிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Annan thangachi pasam 👉 (Share all groups) https://t.co/PbL8mkFqRd via @FacebookWatch
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) July 26, 2020