சிறுநீரகங்கள் நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு.
சிறுநீரகம் ஆகியவற்றில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் பாதிப்படைகின்றது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது.
இதனால் நாம் சிறுநீரக செயலிழப்பு என்று கூறுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏன் அப்படி என்றால் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்ற வியாதிகளும் ஒத்துப்போவதால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது.
பொதுவாக ஒருவருக்கு சிறுநீரக செயலிழப்பு என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
1. திடீர் எடை இழப்பு:
உதாரணமாக ஒருவர் 40ag அளவு இருக்கிறார்கள் என்றால் 20 முதல் 30 நாட்களுக்குள் பத்திலிருந்து பதினைந்து கூறுகிறார் என்றால் இதுவும் ஒரு ஆரம்பகட்ட சிறுநீர் செயல் இழப்புக்கான அறிகுறி. ஏன் அப்படி என்றால் சிறுநீரகம் வந்து பாதிக்கப்படும் பொழுது உடலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான சத்து சொல்லக்கூடிய புரதசத்து சிறுநீர் வழியாக வெளியேற ஆரம்பித்துவிடும். இதன் மூலம் கணிசமான அளவு உடல் எடை இழப்பு ஏற்படும்.
இது மட்டுமில்லாமல் சுவையின்மை, பசியின்மை இதுபோன்ற காரணங்களினாலும் அதிகமாக உணவு எடுக்க முடியாமல் எடை இழப்பு உருவாகும்.
2. வாய் துர்நாற்றம்:
மூச்சு விடும் போது ஒருவித கெட்ட வாடை இருப்பதை கவனிக்க முடியும். சிறுநீரகங்கள் செயல் இழப்பு அடையும்பொழுது இரத்தத்தில் யூரியா என்கிற நச்சுப்பொருள் அதிகமாக இருக்கும். இது வாயில் உள்ள உமிழ் நீருடன் சேர்ந்து அம்மோனியா வாக மாற்றம் அடைந்து இந்த கெட்ட வாடையை ஏற்பட்டு சிறுநீர் வாடை போன்று இருக்கும்.
இதனால்தான் மருத்துவர்கள் வாயுத் என்று சொல்லுவார்கள் இன்னும் சில பேர் நாக்கில் மெட்டல் டேஸ்ட் இருக்கிற மாதிரி இருக்கும் இதன் விளைவாகவும் பசியின்மை, வாந்தி, குமட்டல் இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
3. அனிமியா இரத்தச்சோகை:
சிறுநீரக பாதிப்பு அடையும் பொழுது ரத்த சோகையும் உருவாகும் ஏன் அப்படி என்றால் புதிய சிவப்பணுக்கள் உற்பத்தியாக வதற்கும் சிவப்பணுக்களின் செல்கள் ஆக்ஷனிலும் சீராக நடைபெறுவதற்கு மிகவும் முக்கியமான ஹார்மோன் என்ன என்றால் அதன் பிபிஓ என்று சொல்லுவார்கள்.
சிறுநீரகம் செயலிழக்கும் போது இதன் விளைவாக புதிய இரத்த செல்கள் உற்பத்தியாகும். இதனால் தான் சிறுநீரகங்கள் செயலிழக்கும் பொழுது இரத்த சோகையும் உருவாகும். ரத்தசோகை இருக்கும் பொழுது என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று பார்த்தீர்கள் என்றால், அதிகப்படியான உடல் சோர்வு, அசதி மயக்கம், எந்த வேலையும் செய்ய மனமில்லாமல் இது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
4. வறண்ட சருமம்:
அரிப்பு பொதுவாக சிறு நீரகம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது உடம்பில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றிவிடும். ஆனால் சிறுநீரகம் செயலிழப்பு உருவாகும் பொழுது உடலில் தேவையில்லாத கழிவுகள் வந்து உதாரணமாக யூரியா கிரியேட்டிவ் போன்ற உடலில் வளர்சிதை மாற்றத்தால் உருவாகக்கூடிய இந்த கழிவுகள் வந்து உடலில் ஆரம்பித்து விடும்.
ஸ்கின், தோல் வரண்டு செதில் செதிலாக பார்க்க முடியும். அதே சமயம் இதுபோன்று இருப்பதையும் உணர முடியும் உடலில் கழிவுகள் அதிகமாகும் பொழுது நமது உடல் எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதற்காக தோல் வழியாக வெளியேற்ற முயற்சி செய்யும் பொழுது எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்படும் பொழுது வறண்ட சருமம் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
5. மூச்சுவிடுவதில் சிரமம்:
ஒரு சின்ன வேலை செய்தால் கூட அதிகமாக மூச்சு வாங்குவது இதுவும் சிறுநீரக செயலிழப்பு காண ஒரு அறிகுறி. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் போகும் பொழுது உடலில் உள்ள கழிவுகள் அதிகப்படியான நேரம் நீரும் வெளியேற்றப்படாமல் உடலிலேயே தேங்கியிருக்கும்.
நுரையீரலில் நீர் தேங்க ஆரம்பிக்கும் பொழுது இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் அடிக்கடி இந்த மூச்சுவிட பிரச்சினை இருக்கும் பொழுது உடனே மருத்துவரை அணுக வேண்டியது ரொம்ப அவசியம்.
6. சிறுநீரக வேலை செய்யாமல் போகும் பொழுது:
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் போகும் பொழுது உடலில் தேவையில்லாத நீர் வந்து தேங்கி உடலில் வீக்கத்தை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக உடனடிப் கால்களில் தான் அதிகமாக முதலில் ஆரம்பிக்கும் அது நாளடைவில் கை, கால், தொடை என பரவ ஆரம்பித்து விடும்.
இது போன்று உடலில் காயங்கள், கைகள் மற்றும் வீக்கம் இருக்கும் உடனே அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து அதற்கான சரியான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
7. முதுகுவலி:
சிறுநீரகம் அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கு மேல் புறமோ அல்லது முதுகின் அடிபகுதியில் ஒரே இடத்தில் தொடர்ந்து வலி இருந்தால் இதுவும் சிறுநீரக செயல் அதற்கான அறிகுறிகள் தான். சிறுநீரகத்தில் கற்கள், இன்பெக்சன் சிறுநீரகத்தில் நீர் கட்டிகள், இதுபோன்ற பிரச்சனைகள் சிறுநீரகத்தில் இருக்கும்.
அது உங்களுக்கு அதிகப்படியான முதுகு வலி இருக்கும் முதுகு வலி வருவதற்கு நிறைய காரணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து சிறுநீரகம் இருக்கக்கூடிய இடத்திலேயே மாதக்கணக்கில் வழி இருக்கு அப்படி என்றால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
8. கண்களில் வீக்கம்:
கண்களை சுற்றிலும் வீக்கம் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய புரதம் நீர் வழியாக வெளியாகிவிடும் இதன் விளைவாக உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போனதன் விளைவாக கண்கள் வீங்கி நமக்கு அறிகுறியாக வெளிப்படும்.
அதுமட்டுமில்லாமல் கண்களை சுற்றிலும் தேவை இல்லாத நீரும் தேங்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக கண் மட்டும் இமைகளை சுற்றியும் வீக்கம் இருக்கும். கண்களை சுற்றி அதிகமான வேகம் இருக்கு என்றால் உடனே மருத்துவரை ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
அலட்சியமாக விட்டு விட்டால் கண்கள் விரைவில் பாதிப்படையும் உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
9. இரத்த அழுத்தம்:
சீரற்ற ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள அதிகமான கழிவுகள் தேங்க ஆரம்பிக்கும் பொழுது ரத்தத்தில் ஆக்சின் பணிமாற்றம் குறைய ஆரம்பிக்கும் பொழுது இதன் விளைவாக ரத்த குழாய்கள் அதிகமான அளவு விரிந்து சுருங்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் சீரற்று இருக்கும்.
இந்த பிரச்சினைகள் இருக்கும் பொழுது சிறுநீரகம் மிக விரைவாக செயலிழக்க ஆரம்பித்துவிடும். சிறுநீரகத்தில் உள்ள நரம்புகள் தலைமுடியை விட நெப்ரான் ஒல்லியான நரம்புகளால் ஆனதுதான் சிறுநீரகம் .உடலில் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் பொழுது இந்த நெப்ரான் ஈசியாக டேமேஜ் ஆகும். பிபி அப் நார்மலாக ஒரு சிறுநீரகம் செயலிழக்க ஒரு முக்கிய காரணமாகும்.
10. சிறுநீரில் மாற்றங்கள்:
சிறுநீர் அதிகமாக வெளியேறும் பொழுது அல்லது மிகக் குறைவான அளவு வெளியாகியுள்ளது, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஆனா பாத்ரூம் போனா சிறுநீர் வராது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது ரத்தம் வெளியேறுதல், போன்ற வெளியேறிய சிறுநீர் சிவப்பு சோப்பு நுரை போன்று முறைத்து பொங்குவது, சிறுநீரில் கெட்ட வாடை வீசுவது இதுபோன்ற காரணங்கள் சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் ஆகும்.