Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…கொஞ்சம் கவனமாக இருங்கள்.. ஒருமுறைக்கு, இருமுறை எதையும் யோசித்து செய்யுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாலையிலேயே அனுகூலம் தரும் நாளாகவே இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதமாக நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது ரொம்ப நல்லது. பெரியோரிடம்  ஆலோசனையை கேட்டு எந்த ஒரு விஷயங்களையும் மேற்கொள்ளுங்கள். இன்று முயற்சிகள் ஓரளவு வெற்றியை தரும். மன அமைதி உண்டாகும். தெய்வீக நம்பிக்கை கூடும். காதல் கைகூடும் நாளாகவே  இன்றைய நாள் இருக்கும்.

இன்று  மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை, நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |