Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. சிம்புவின் ”மாநாடு” படைத்த அசத்தல் சாதனை….. வெங்கட் பிரபு உருக்கம்…..!!!

‘மாநாடு’ திரைப்படம் அசத்தலான சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றி அடைந்தது.

மாநாடு திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு.!உச்சகட்ட  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - tamil360newz

இந்நிலையில், இந்த திரைப்படம் அசத்தலான சாதனை படைத்துள்ளது. அதன்படி, தற்போது இந்த படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடி அசத்தலான சாதனை படைத்துள்ளது. இதற்கு வெங்கட்பிரபு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சாதனையை தற்போது சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |