Categories
சினிமா தமிழ் சினிமா

ஷ்ரேயா – சித்து திருமணம்….. வெளியான கலக்கல் புகைப்படங்கள்…..!!!

ஸ்ரேயா மற்றும் சிந்துவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது.

Gallery

இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Gallery

Gallery

Categories

Tech |