Categories
மாநில செய்திகள்

மார்ச் 22ல் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள் அடைப்பு!

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரராஜா அறிவித்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில்,

அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |