Categories
உலக செய்திகள்

தாயை சுட்டுக் கொன்றுவிட்டு…” ஆட்டம் போட்ட அண்ணன் தங்கை”…விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் தனது தாயை உணவு மேஜையில் சுட்டுக் கொன்று விட்டு தனது தங்கையுடன் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க மாகாணத்தை சேர்ந்த மைக் லோபஸ் என்பவர் தனது தாய் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தனது 14 வயது சகோதரியுடன் நடனமாடியுள்ளார். இதனை கண்டு மற்றொரு 17 வயது சிறுமி சகோதரி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். புகாரின் பெயரில் தனது தங்கைக்கு கஞ்சா சப்ளை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயைக் கொலை செய்வதற்கு முன்பு தனது 14 வயது சிறுமியின் சிறுமியை கண்டு தலையசைத்துவிட்டு தாயை கொலை செய்துவிட்டு இருவரும் நடனம் ஆடியதாக மற்றொரு சகோதரி குற்றம் சாட்டினார்.

மேலும் சம்பவ இடத்திற்கு ஆர்ப்பாட்டமில்லாமல் சென்று மை கிளை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. அவள் உடலில் பரிசோதித்தபோது டி.எச்.சி இருப்பது தெரியவந்தது. அவருடன் நடனமாடிய சகோதரி தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது விசித்திரமான உணர்ச்சியற்ற பதில்களை அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை கொலை செய்து விட்டு பிள்ளைகள் நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |