Categories
மாநில செய்திகள்

Shock: தமிழகத்தில் மாண்டஸ் புயலால் 104 உயிர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உயிர் பலிகளும் நடந்துள்ளது. அதன்படி மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மாண்டஸ புயலின் காரணமாக மொத்தம் 98 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இதன் காரணமாக புயலினால் மொத்தம் 6 மனிதர்கள் மற்றும் 98 கால்நடைகள் என மொத்தம் 104 உயிர் பலிகள் நடந்துள்ளது.

Categories

Tech |