2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 ஏ ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிந்தது பற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
Categories
SHOCKING: ரத்தான சட்டத்தின் கீழ் 1307 வழக்குகள் பதிவு…. அதிர்ச்சி…..!!!!
