பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2016 -17 கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 14 ஆக இருந்த நிலையில் 2020 -2021 கல்வியாண்டி 17,518 ஆக சரிந்துள்ளது. இதற்கு கரணம் மெட்ரிக்குக்கு பின்னான உதவித்தொகை வழங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டதாலும், உதவித்தொகை பெறுவதில் சிக்கல், கல்விக் கட்டணத்தில் சலுகை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories
Shocking: பொறியியல் படிப்பில்…. பட்டியலின மாணவர்கள் எண்ணிக்கை குறைவு…!!!!
