சென்னையில் இன்று (பிப்ரவரி 15) ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 38 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 344 உயர்ந்து ரூபாய் 37, 904-க்கும், கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 4, 738-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூபாய் 69, 200-க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கம் ரூபாய் 1,500 க்கும் மேல் அதிகரித்து தற்போது ரூபாய் 37,904 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories
SHOCK NEWS: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்வு…. இன்றைய விலை நிலவரம் இதோ….!!!!!
