Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை…. கோபமாக வெளியேறிய பிரபல நடிகை….!!!!

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அடேங்கப்பா!! லிப்லாக் காட்சியில் நடித்த நடிகை அனுபமாவிற்கு இத்தனை லட்சம் சம்பளமா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. - Tamil Spark

இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது  DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனால் இவருக்கு பதிலாக நடிகை மடோனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |