நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். மேலும் சூரி, சத்யராஜ், ஷாலு ஷம்மு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் மூலம் அறிமுகமான ஷாலு ஷம்மு தற்போது சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கடற்கரையில் நின்ற படி எடுத்துள்ள புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CNjmxjzBI6_/?igshid=1uwage3vb4sax