Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

‘ஜகமே தந்திரம்’ கதாநாயகியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. 17 மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் சஞ்சனா நடராஜன் என்பவர் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இன்னிலை சஞ்சனாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சஞ்சனாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

சஞ்சனா

Categories

Tech |