Categories
தேசிய செய்திகள்

தெறி பேபி!… செண்டை மேளம் அடித்து அசத்திய மணப்பெண்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண கொண்டாட்டத்தில் இருந்த மணமகள் தன்னுடைய கணவர், தந்தை ஆகியோருடன் இணைந்து செண்டை மேளம் அடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையில் மணப்பெண்ணிண் தந்தை செண்டை மேள கலைஞர் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

Categories

Tech |