Categories
சினிமா தமிழ் சினிமா

செம்ம மாடர்ன் உடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய முல்லை… வைரலாகும் புகைப்படம்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பின் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார் . மேலும் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை காவியா  மார்டன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |