Categories
சினிமா தமிழ் சினிமா

செம‌! மாஸ்…. ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை…. நடிகை சமந்தாவை பாராட்டிய பிரபல விஜய் பட இயக்குனர்…. யார் தெரியுமா…..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி யசோதா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான யசோதா பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு, கலெக்ஷனிலும் அதிரடி காட்டி வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா வாடகை தாயாக நடித்திருக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்காக நடிகை சமந்தா ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த பிரபல இயக்குனர் அட்லி தற்போது மாஸ் என கமெண்ட் செய்துள்ளார். நடிகை சமந்தா அட்லி இயக்கத்தில் மெர்சல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை சமந்தாவின் யசோதா திரைப்படம் தற்போது வரை 20 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

 

Categories

Tech |