Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும் – பாஜகவை எச்சரித்த சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா மனுதர்மத்தில் நம்மளை இழிவுபடுத்தி வைத்துள்ளதாக இருப்பதாக தான் சொல்லியுள்ளார்.  நீ அது புரியாம டேய், நீ என்னை எப்படி டா அப்படி சொல்லுவ. டேய் பைத்தியக்கார நாயே, உனக்கும் சேர்த்து தாண்டா அவரும் பேசுறாரு. இத 3300 தடவை ஐயா பெரியார் சொல்லிட்டாரு.

உங்களை தாசி  மக்கள்ன்னு பேசுரானே, உங்களை அந்த பட்டத்தோடு, இழிவுபட்டதோடு விட்டுட்டு போறேனே, அப்படின்னு அவரு கடைசி கூட்டம் வரைக்கும் பேசிட்டு செத்து போனாரு. அதையும் அவர் பேசினார். நான் இந்துனு இருந்தா,  இந்த இழிவை சுமக்க வேண்டியது இருக்கு. ஆ.ராசாவே எதிர்த்து பேசுற பெருமக்கள்ட்ட நான் கேட்கிறேன்,

இந்திய நாட்டின் முதல் குடிமகன் ”சிட்டிசன் ஆஃப் இந்தியா” ராம்நாத் கோவிந்த். நாட்டின் முதல் குடிமகனே கோவிலுக்குள் போக முடியல. அந்தக் கோவிலுக்கு முன்னாடி இருக்கிற மரத்தில் கீழே தீ வளத்து,  யாகம் வளத்து சாமி கும்பிட்டு விட்டு போக நிலைமை இருந்துச்சி, அன்னைக்கு உங்க கோபம் எங்க புடுங்கிட்டு இருந்துச்சா? இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும் என ஆவேசமாக தெரிவித்தார்.

Categories

Tech |