Categories
மாநில செய்திகள்

Secret- ஐ உடைத்து முதல்வர் ஸ்டாலின்…. என்ன தெரியுமா…? இளைஞர்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!

இன்று உலகமெங்கும்  உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தனது சைக்கிலிங் டீமுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதில் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், சைக்கிள் ஓட்டுவது உடல் நலம் காப்பதோடு உளநலம் பெறவும் உதவுகிறது. இன்றைய கால கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கும் ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு. சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சி என டிப்ஸ் கொடுத்துள்ளார். மேலும் அவருடைய இளமைக்கும் இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |