Categories
சினிமா தமிழ் சினிமா

லாஸ்லியாவின் பள்ளிப்பருவ புகைப்படம்….. எப்படி இருக்காருன்னு பாருங்க….!!!

லாஸ்லியாவின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் இவர் நடித்திருந்த பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், இவரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |