Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்… கச்சா எண்ணெய் வழங்கி உதவும் சவுதி அரேபியா…!!!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட கச்சா எண்ணைய்யும் வழங்கி உதவியிருக்கிறது.

 

Categories

Tech |