‘குலு குலு’ படத்தின் ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் தற்போது ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”’குலு குலு”. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It’s a Wrappp of our Gulugulu
But the “Journey Never Ends”😊@MrRathna @rajnarayanan_ #vijaykarthikkannan @circleboxE @Music_Santhosh @proyuvraaj pic.twitter.com/jkolw41zOv— Santhanam (@iamsanthanam) April 19, 2022