Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவிடம் இத்தனை சொகுசு கார்களா…? விலைகளை கேட்டால் அசந்துடுவிங்க….!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா வைத்திருக்கும் கார்களின் விபரமும் அதன் விலை பற்றியும் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலின் படி

Jagur XF – ₹70,00,000
Audi Q7 – ₹80,00,000
Porshe Cayman GTS – ₹1,19,00,000
BMW 7 Series – ₹1,34,00,000
Range Rover Vogue – ₹2,26,00,000
Mercedes Benz G63 AMG – ₹2,30,00,000

இதனிடையே பெற்றோரைப் பறிகொடுத்து ஏழு சகோதரிகளுடன் வறுமையில் வாடி ஆட்டோ ஓட்டி வந்த பெண்ணிற்கு 12 லட்சம் மதிப்பிலான காரை சமந்தா பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |