Categories
வேலைவாய்ப்பு

ரூ.22, 000 சம்பளத்தில்…. TMB வங்கியில் வேலை…. கடைசி தேதி ஜனவரி-2 …!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டன்ட் மேனேஜர், Chief மேனேஜர், சீனியர் மேனேஜர், மேனேஜர்.

பணியிடம்: தமிழகம்.

வயது: 61 க்குள்.

சம்பளம்: 22, 000 – 35, 000.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

தேர்வு முறை: நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2

மேலும் விவரங்களுக்கு www.tmbnet.in /tmb _ careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |