Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”வீண் பிரச்சனை வரும்” கவனமுடன் பேசுங்கள் …!!

தனுசு :

தனுசு இராசிக்காரர்கள் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்களை தேடி வீண் பிரச்சினைகள் வந்து சேரும் . உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெற்று வருவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக கவனமுடன் பேச வேண்டும். அதே போல வாகனங்களில் செல்லும் பொழுதும் மிகுந்த  எச்சரிக்கையுடன் இருப்பது மிக நல்லது.

Categories

Tech |