Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “எதிரிகள் பணிந்து செல்வார்கள்”.. எதிர்ப்புகள் குறையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் மட்டும் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.

எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிடைக்கும். இன்று தன்னம்பிக்கை கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்றைய நாள் கூடுமானவரை நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.

இருந்தாலும் இன்று முக்கிய பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லை வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ யோகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |