தனுசு இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சுறுசுறுப்பின்மையுடன் இருப்பீர்கள். புதிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்குவீர்கள்.தொழிலில் உங்களின் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.
