Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஒற்றுமை கூடும்…நம்பிக்கையை கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   எதிர்வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தானிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். அறிமுகமில்லாதவர் தரும் உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் வேண்டும். பணவரவு தாமதமாகதான் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும் படியாக நிலை உருவாகலாம். மனதில் சுய நம்பிக்கையை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. அதேபோல வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மாற்று உணவு வகைகளை தயவு செய்து உண்ண வேண்டாம். எதையும் கொஞ்சம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். காதலர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள் தேவையில்லாத விஷயம் பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம். .

Categories

Tech |