நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒரு பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப் படத்தில் ரெஜினா ,நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே உருவான இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்தது.
தற்போது இந்த படம் வருகிற மார்ச் 5ஆம் தேதி (நாளை ) ரிலீசாகவுள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
NIJAMAVEEEEEEE ……”””“En Pondatti Ooruku Poita”” – Video Song | Nenjam Marappathillai | Yuvan Sh… https://t.co/k2ApAi9pwq via @YouTube ….. @selvaraghavan @thisisysr @Arvindkrsna @Madan2791 @Rockfortent @ReginaCassandra @Nanditasweta
— S J Suryah (@iam_SJSuryah) March 4, 2021