Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு போலந்து நாட்டிற்கு முழுமையான ஆதரவு கொடுப்போம். இதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் தகுந்த நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க, போலந்து நாட்டுடன் தொடர்பில் இருந்து உதவுவோம் என கூறியிருக்கிறார்.

Categories

Tech |