Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” பாடலுக்கு சூப்பரா நடனமாடிய ரோஷினி ஹரிப்ரியன்….. வைரலாகும் வீடியோ….!!!

ரோஷினி ஹரிப்ரியனின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகினார். மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Is this actress replacing Roshni Haripriyan in 'Bharathi Kannamma'? - தமிழ்  News - IndiaGlitz.com

இதனையடுத்து, தற்போது இவர் ”குத் கோமாளி சீசன் 3” போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ”வலிமை” படத்தின் ”நாங்க வேற மாதிரி” பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/RoshiniOfficiaI/status/1496476163925069827

Categories

Tech |