திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கழுத்தில் தாலியுடன் ரொமாண்டிக் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது .
Categories
Romantic லுக்கில் நயன்தாரா….. விக்கி வெளியிட்ட Photos….. செம க்யூட்….!!!!
