Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி …!!

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள் :

சேப்பங்கிழங்குகால் கிலோ

மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்பு ன்

மல்லித் தூள்1 டேபிள் ஸ்பு ன்

மஞ்சள் தூள்அரை டீஸ்பு ன்

சோம்பு1 டீஸ்பு ன்

உப்புதேவைக்கேற்ப

எண்ணெய்தேவைக்கேற்ப

Image result for சேப்பங்கிழங்கு வறுவல்

செய்முறை :

சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி விட்டு இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் தோலை உரித்து விட்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு போட்டு தாளிக்கவும்.

அதில் நறுக்கின சேப்பங்கிழங்கு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து முறுவலாகும் வரை கிளறி இறக்கவும். இப்போது சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது மோர் குழம்பு, ரசமுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Categories

Tech |