Categories
பல்சுவை

நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக… அரிசியோடு…. இதை மெல்லுங்க….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.அதில் ஒரு சில டிப்ஸ் இதோ,

முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை விட நீங்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிகுந்த பாதுகாப்பானது. பாலில் மிளகு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது அரிசியோடு சில மிளகுகளை சேர்த்து மென்று உமிழ்நீரோடு விழுங்கலாம். இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வைக்கும்.

Categories

Tech |