இந்தியாவில் september 6 ஆம் தேதி சியோமியின் redmi 11 prime 5G smartphone அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இந்த தேதியில் மற்றொரு smartphoneம் வெளியாகும் என redmi தெரிவித்து இருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் redmi A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய redmi brand smartphone தீபாவளிக்கு விற்பனையாக இருக்கிறது. புதிய redmi A1 smartphone leather போன்ற texture கொண்ட back panel கொண்டிருக்கும் என redmi வெளியிட்டு இருக்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த smartphone green, blue மற்றும் black என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் என்றும் அறிவித்துள்ளது.
இத்துடன் clean android, mediatech processor போன்ற புது அனுபவம் வழங்கும் என redmi தெரிவித்து இருக்கிறது. இந்த smartphone MIUI-க்கு மாற்றாக stock android கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 mah battery, dual primary camera sensors, AI camera அம்சங்களுடன் வெளியாக உள்ளது. புது redmi A1 entry level smartphoneஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை 2019 வாக்கில் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான redmi co smartphoneஐ விட குறைவாக நிர்ணயம் செய்யப்படாது என்றே தெரிகிறது. redmi A1 smartphone இந்தியாவில் amazon appல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.