Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS PBKS : டாஸ் வென்ற பெங்களூர் அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 48 -வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-பஞ்சாப் கிங்ஸ்  அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற  பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Playing XI:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
விராட் கோலி(கேப்டன்)
தேவதூத் படிக்கல்
கே.எஸ்.பாரத் 
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ்
டான் கிறிஸ்டியன்
ஷாபாஸ் அகமது
ஜார்ஜ் கார்டன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்

பஞ்சாப் கிங்ஸ் :
கேஎல் ராகுல் (சி) (டபிள்யூ)
மயங்க் அகர்வால்
ஐடன் மார்க்ரம்
நிக்கோலஸ் பூரன்
சர்பராஸ் கான்
ஷாரு கான்
மோயிஸ் ஹென்ரிக்ஸ்
ஹர்பிரீத் பிரார்
ரவி பிஷ்னோய்
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
 

Categories

Tech |