Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS DC : டாஸ் வென்ற பெங்களூர் அணி …. பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.இதில் இன்று நடைபெறும் 56 -வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர்  அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Playing XI:

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:
விராட் கோலி 
தேவதூத் படிக்கல்
கே.எஸ்.பாரத் 
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ்
ஷாபாஸ் அகமது
டான் கிறிஸ்டியன்
ஜார்ஜ் கார்டன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஷிகர் தவான்
பிரித்வி ஷா
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பந்த் (சி) (டபிள்யூ)
ரிபால் படேல்
ஷிம்ரான் ஹெட்மியர்
அக்சர் படேல்
ரவிச்சந்திரன் அஷ்வின்
ககிசோ ரபாடா
அவேஷ் கான்
அன்ரிச் நார்ட்ஜே

Categories

Tech |