Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை யாரு வச்சிருப்பாங்க…. ரயில் நிலையத்தில் 7 டன்…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

ரயில் நிலையத்தில் இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரயில் நிலையத்தில் தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் போன்றோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பச்சூர் ரயில் நிலையம் அருகில் 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அந்த ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர்.

Categories

Tech |