Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை”…. பிரபல நாட்டு குற்றச்சாட்டுக்கு…. பதிலளித்த வடகொரியா….!!!!

ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் செய்தி வெளியீடு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

Categories

Tech |