ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். சுந்தர். சி இயக்கத்தில் இவர் நடித்த ”அரண்மனை 3” திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது.
இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில், தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/RaashiiKhanna_/status/1456879413832798209